18 டெஸ்டில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் வீராட் கோலி அணி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 18 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி கடந்த 2015-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் … Continue reading 18 டெஸ்டில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் வீராட் கோலி அணி!